Map Graph

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மட்டக்களப்பிலுள்ள ஓர் அரச வைத்தியசாலை. இது கிழக்கு மாகாணத்தில் முன்னனியிலுள்ள ஓர் வைத்தியசாலையாகும். இது கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலை ஆகும். 2010 இல், இங்கு 900 கட்டில்கள் காணப்பட்டன.

Read article